The Indian Times

மூன்று கொழுந்தியாள்களிடம் சிக்கி படாதபாடு படும் புதுமாப்பிள்ளை – வைரல் வீடியோ

தமிழகத்தில் திருமண நிகழ்ச்சி என்றாலே ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். தமிழகத்தின் ஒவ்ஒரு பகுதிகளிலும் வெவேறு சடங்குகள் பழக்கவழக்கங்கள் இருக்கும். ஆனால் எல்லா திருமணங்களில் பொதுவாக இருப்பது மாப்பிள்ளை மாற்று மணப்பெண்ணின் தங்கைகளுக்கு இடையேயான அழகான குறும்பு தான். அந்த வீடியோவ கீழே பாருங்க.

இப்படித்தான் சமீபத்தில் நடந்த திருமணத்தில் இருந்து இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் புதிதாக திருமணம் நடந்த மாப்பிள்ளைக்கு மனப்பனின் மூன்று தங்கைகள் ஆரத்தி எடுக்கிறார்கள். இந்தி மாப்பிள்ளை கேள் செய்யும் விதமாக பாடல் படுகிறார்கள். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in