திருமண வீட்டில் தேவதையை போல நடனமாடும் இளம்பெண் – வைரல் வீடியோ
திருமண நாள் என்பது ஒருவரின் வாழ்வின் முக்கியமான நாள். நம்ம ஊரில் திருமண விழா என்றாலே உறவினியர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். அப்படிதான் சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அழகிய இளம் பெண் ஒருவர் தேவதையை போல நடனமாடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விடியோவை கீழே பாருங்க.

சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த இளம் பெண்ணின் நடனத்தை அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர். Watch the video below.
The Indian Timesமேலும் வைரல் →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →