The Indian Times

ஒரு நிமிடம் நடுங்க வைத்த சிங்கம் – வைரல் வீடியோ

வனப்பகுதிக்கு நடுவில் செல்லு சாலைகள் வனப்பகுதியின் அருகிலுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி வனவிலங்குளால் தொல்லை ஏற்படுவது வழக்கம். வெளிநாடுகளிலும் சாலைகளில் அடிக்கடி சிங்கம் கரடி ஓநாய் போன்ற விளங்ககுகள் சாலைக்கு வந்துவிடும். வீடியோவை கீழே பாருங்க.

அங்குள்ள மக்களும் அந்த வன விலங்குகளை பார்த்து அச்சப்பட்டலாம் அதீத ஆர்வம் காரணமாக அவைகளை பார்க்கின்றனர். அப்படி தான் சமீபத்தில் ஒரு பெரிய ஆண் சிங்கம் வாகனங்கள் அதிகம் செல்லும் சாலைக்கே வந்து உக்கார்ந்துவிட்டது. அதை அந்த வழியாக சென்ற மக்கள் படம் எடுத்தனர் அப்போது..? வீடியோவை கீழே பாருங்க.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in