செண்டை மேளம் அடித்து அசத்திய உலகநாயகன் கமல்ஹாசன்..மனுஷன் எல்லா திறமையும் உள்ள வச்சிருக்காரே

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமலஹாசன்.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் விக்ரம் படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு தற்போது சினிமா ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

செண்டை மேளம் அடித்து அசத்திய உலகநாயகன் கமல்ஹாசன்..மனுஷன் எல்லா திறமையும் உள்ள வச்சிருக்காரே 1

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.விக்ரம் படம் உலகநாயகனின் தரமான சம்பவம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் கூறியுள்ளார்.இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.படகில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான பத்தலை பத்தலை எனும் பாடலை கமல்ஹாசன் இப்படத்தில் எழுதி பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று,ரசிகர்களை திரையரங்குகளில் குத்தாட்டம் போட வைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

செண்டை மேளம் அடித்து அசத்திய உலகநாயகன் கமல்ஹாசன்..மனுஷன் எல்லா திறமையும் உள்ள வச்சிருக்காரே 2

விளம்பரம்

இப்படம் வெளியாவதற்கு முன்னர் கமல்ஹாசன் தொடர்ந்து ப்ரோமோஷனுக்காக வெளியூர்,வெளிநாடுகள் மற்றும் பிரபல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.அதன்படி அவர் ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு அவருக்கு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கமல் உடனே அவர்களிடம் இருந்து மேளத்தினை வாங்கி அடித்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்க…. கமல்ஹாசன் செண்டை மேளம் வீடியோ 

விளம்பரம்

Embed video : Aattam kalasamithi

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment