The Indian Times

Nayanthara திருமணத்தில் கலந்துகொள்ளாத நடிகை Samantha…என்ன ஆச்சு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.அடிக்கடி இருவரும் வெளிநாடுகளுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வந்தது.இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் வேண்டும் சொந்த தயாரிப்பு நிறுவனமும் வைத்து படத்தினை தயாரித்தும் வருகின்றனர்.அண்மையில் ரவுடி பிக்சர் தயாரிப்பில் நடிகை நயன்தாரா,சமந்தா இணைந்து நடித்து அண்மையில் வெளியாகிய படம் காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.

Advertisement

இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது.ரசிகர்கள் அனைவரும் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்பொழுது திருமணம் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அண்மையில் தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டார் விக்னேஷ்,அதன்படி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அவர்களது திருமணம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.பல நட்சத்திர பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்திற்கு நடிகை சமந்தா வரவில்லை,நிகழ்ச்சிகளின் வீடியோ வெளியாகவில்லை என்பதால் அவர் கலந்துகொண்டாரா இல்லையா என்பது ஊர்ஜிதமாக தெரியவில்லை,இருப்பினும் பலர் சமந்தா கல்யாணத்தில் கலந்துகொள்ளவில்லை,காரணம் அவர் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை என சில தகவல்கள் வெளியாகியுள்ளது,இருப்பினும் இருவரும் நெருங்கி நல்ல நண்பர்கள் என்பதால் கட்டாயம் சமந்தா திருமணத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in