The Indian Times

Manimegalai தொல்லை தாங்க முடியாமல் கப்பலில் Cupboard-க்குள் வைத்து பூட்டிய Hussain | Hussain & Manimegalai

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல மக்களை சென்றடைந்துள்ளார் மணிமேகலை.மணிமேகலையை பலரும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் நினைத்து வருகின்றனர்.அந்தளவிற்கு இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் நகைச்சுவையால் சிரிக்க வைத்து வருகிறார்.வீடியோவில் இவர் கணவருடன் இணைந்து அடிக்கும் லூட்டி இருக்கே அதற்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

Advertisement

மணிமேகலை தனது கணவர் ஹுசைன் மற்றும் சிவாங்கி மற்றும் ஸ்ருதிக்கா ஆகியோருடன் இணைந்து சொகுசு கப்பலில் பயணம் செய்துள்ளார்.அங்கு இவர் அடித்த லூட்டிகளை வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது கப்பலில் அவர் தங்கியிருந்த அறைகளை மக்களிடம் காண்பித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் மணிமேகலை தொல்லை தாங்க முடியாமல் Cupboard-க்குள் வைத்து பூட்டியுள்ளார்.இந்த வீடியோ காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in