Nayanthara-க்கு கல்யாணம் நடந்தா அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..எங்கள ஏன் Beach குள்ள விடமாட்டுகீங்க..பொங்கி எழுந்த பொதுமக்கள்

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என கூறி இரண்டு நாட்கள் முன்னர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று அவர் கல்யாணம் நடப்பதினை உறுதி செய்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

Nayanthara-க்கு கல்யாணம் நடந்தா அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..எங்கள ஏன் Beach குள்ள விடமாட்டுகீங்க..பொங்கி எழுந்த பொதுமக்கள் 1

விளம்பரம்

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்  இந்து முறைப்படி திருமணம் செய்ய உள்ளனர்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு திருமணம் சென்னை மகாபலிபுரம் அருகே sheration grand விடுதியில் மிகவும் நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே நடைபெறுகின்றது.மேலும் இந்த திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

Nayanthara-க்கு கல்யாணம் நடந்தா அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..எங்கள ஏன் Beach குள்ள விடமாட்டுகீங்க..பொங்கி எழுந்த பொதுமக்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் திருமணம் நடைபெறும் மகாபலிபுரம் பகுதியில் ஓட்டலை ஒட்டியது போல கடற்கரை இருக்கும்.அங்கு மக்கள் காலையில் நடைப்பயிற்சி செய்துவருவது வழக்கம்.இந்நிலையில் நயன்தாரா திருமணத்தினை ஒட்டி பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதால் மக்கள் கடற்கரையினை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.இதனால் பொதுமக்கள் அங்குள்ள பாதுகாவலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

விளம்பரம்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment