மனைவி Myna Nandhini-க்கு மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய Yogesh…Last-ல கொடுத்த surprise-தான் Ultimate

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

மனைவி Myna Nandhini-க்கு மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய Yogesh...Last-ல கொடுத்த surprise-தான் Ultimate 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

மனைவி Myna Nandhini-க்கு மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய Yogesh...Last-ல கொடுத்த surprise-தான் Ultimate 2

விளம்பரம்

தற்போது மனைவியின் பிறந்தநாளுக்காக அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவரை மாலத்தீவு கூட்டு சென்றுள்ளார்.அங்கு தனது குழுவுடன் மனைவிக்கு நள்ளிரவு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கேக் வெட்டியுள்ளார்.மேலும் அவருக்கு பல பரிசுகளையும் வழங்கி அசத்தியுள்ளார்.மனைவி கேட்ட ஹெலிகாப்டர் மற்றும் 6 கார்களை பொம்மையில் வாங்கி கொடுத்து மைனாவை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.இந்த இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Myna Wings

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment