The Indian Times

திருமணம் ஆகிய இரண்டே மாதத்தில் அம்மாவாகிய நடிகை பூர்ணா… ரசிகர்கள் வாழ்த்துமழையில் பூர்ணா

மலையாள நடிகையான பூர்ணா மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற மலையாள படத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்த பூர்ணா தெலுங்கில் மஹாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பினை பெற்றார். இறுதியாக பரத் நடிப்பில் வெளியாகிய முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இதனை தொடர்ந்து மலையாளத்தினை போலவே தமிழிலும் படங்கள் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.பல தமிழில் பல வெற்றிப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூர்ணா.மலையாளம்,தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.பல படங்களில் ஒப்பந்தமாகி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக பிசாசு 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.மேலும் இவர் நடிகையாக மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆகியது

Advertisement

கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆன Shanid Asif Ali இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.அதன்பின்னரே பூர்ணாவுக்கு திருமணம் ஆகியது தெரியும்.இந்நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : MYSELF CHINNAATY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in