வைரலாகும் நடிகை த்ரிஷாவின் 3ஆம் வகுப்பு பள்ளி RANK CARD… அட குழந்தையிலே செம்ம கியூட்டா இருக்காங்களே

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை மீனா மீண்டும் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள்

வைரலாகும் நடிகை த்ரிஷாவின் 3ஆம் வகுப்பு பள்ளி RANK CARD... அட குழந்தையிலே செம்ம கியூட்டா இருக்காங்களே 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் பட நாயகி ப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வைரலாகும் நடிகை த்ரிஷாவின் 3ஆம் வகுப்பு பள்ளி RANK CARD... அட குழந்தையிலே செம்ம கியூட்டா இருக்காங்களே 2

விளம்பரம்

கடந்த வாரம் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய ராங்கி படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றுத்தரவில்லை.இருப்பினும் திரிஷாவுக்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்துகொண்டு தான் இருக்கிறது. தற்போது த்ரிஷாவின் ரேங்க் கார்டு ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.த்ரிஷா மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது அவரது பள்ளியில் கொடுத்த ரேங்க் கார்டு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது,இந்த ரேங்க் கார்டில் நடிகை த்ரிஷா செம்ம கியூட் ஆக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரேங்க் கார்டு புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் திருமண புகைப்படங்கள்

வைரலாகும் நடிகை த்ரிஷாவின் 3ஆம் வகுப்பு பள்ளி RANK CARD... அட குழந்தையிலே செம்ம கியூட்டா இருக்காங்களே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment