ROMANCE-ல் பட்டையை கிளப்பிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி… சூரரைப்போற்று போல நடித்து அசத்தியெடுத்த செந்தில் ராஜலக்ஷ்மி

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

ROMANCE-ல் பட்டையை கிளப்பிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி... சூரரைப்போற்று போல நடித்து அசத்தியெடுத்த செந்தில் ராஜலக்ஷ்மி 1

விளம்பரம்

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

ROMANCE-ல் பட்டையை கிளப்பிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி... சூரரைப்போற்று போல நடித்து அசத்தியெடுத்த செந்தில் ராஜலக்ஷ்மி 2

விளம்பரம்

தற்போது ராஜலக்ஷ்மி படத்தில் கதாநாயகியாக லைசன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது.இந்நிலையில் இருவரும் சேர்ந்து சூரரைப்போற்று படத்தில் சூர்யா அபர்ணா போல நடித்து ரோமேன்ஸ் செய்து பட்டையை கிளப்பியுள்ளார்.இந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இருவரின் நடிப்பினையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.அப்படியே இருவரும் படத்தில் வருவது போல நடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment