தெறிக்கவிட்டுட்டாங்க…நடு வீட்டில் முரட்டு ஆட்டம் போட்ட VIJAY TV நடிகை ஜீவிதா

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார் ஜீவிதா.முன்னதாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜீவிதா நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடிய இவருக்கு சின்னத்திரை வரவேற்பு அளித்தது.சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பால் வெள்ளித்திரையும் சென்றடைந்தார் ஜீவிதா.இவர் தமிழ் சினிமாவில் ஆருத்ரா,ஆண் தேவதை,வண்டி மற்றும் கடைக்குட்டி சிங்கம் ,மாறன் மற்றும் அண்மையில் வெளியாகிய யானை படத்திலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமியாருடன் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து சாமிகும்பிட்ட பிக் பாஸ் தாமரை

தெறிக்கவிட்டுட்டாங்க...நடு வீட்டில் முரட்டு ஆட்டம் போட்ட VIJAY TV நடிகை ஜீவிதா 1

விளம்பரம்

அதேபோல் சின்னத்திரையிலும் பாசமலர் ,மெல்ல திறந்தது கதவு,நீலி,கல்யாணமாம் கல்யாணம் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.துணை கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்து மக்களை கவரக்கூடும் திறமை உள்ளவர் .சின்னத்திரையில் மட்டும் ரசிகர்களை கவராமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார்.இவரது நடனத்தினை காணவே ஒரு கூட்டம் எப்பொழுதும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயாராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.நடனம் மட்டும் இல்லாமல் வசனங்கள் பேசியும் மாஸ் ஆக வீடியோ வெளியிட்டு வருகிறார் நடிகை ஜீவிதா.

கட்டாயம் படிக்கவும்  பறை இசைக்கு மரண ஆட்டம் போட்ட CWC CHEF தாமு...

தெறிக்கவிட்டுட்டாங்க...நடு வீட்டில் முரட்டு ஆட்டம் போட்ட VIJAY TV நடிகை ஜீவிதா 2

விளம்பரம்

இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் அண்மையில் குத்தாட்டம் போட்டு வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் பலரும் சூப்பர் என கருத்து தெரிவித்து கமெண்ட் செய்து லைக் செய்து வருகின்றனர். ரசிகர்கள் அவரை இப்படி உற்சாகபடுத்துவதால்தான் தொடர்ந்து வீடியோ வெளியிடுவதாக கூட அண்மையில் ஜீவிதா அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்

கட்டாயம் படிக்கவும்  மான்..புலி..சிங்கம்ன்னு மிரட்டும் BIGG BOSS 6 TRAILER இதோ!!!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment