மாமே இப்படி போடு STEP-அ ….பாலாவை விட தர்ஷன் சூப்பரா DANCE ஆடுறாரே…

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  எழில் கட்டிய தாலியை கழட்டிவிட்டு அமிர்தாவுக்கு தாலி கட்ட போகும் கணேஷ்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

மாமே இப்படி போடு STEP-அ ....பாலாவை விட தர்ஷன் சூப்பரா DANCE ஆடுறாரே... 1

விளம்பரம்

இந்த வாரம் இறுதி போட்டி குக் வித் கோமாளியில் நடைபெற உள்ளது.இந்த இறுதி போட்டிக்கு அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.இதனால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் பாலாவின் காமெடிக்கு அளவு என்பதே இல்லை,அந்தளவிற்கு வெளுத்து வாங்கி உள்ளார் தனது அடுக்கடுக்கான வசனங்களால் அடுத்தவர்களை மனம் நோகாதபடி கேலி செய்து மக்களை சிரிக்க வைப்பார்.இந்த நிகழ்ச்சியை பாலாவுக்காக பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.பாலா அதிகம் கலாய்க்கும் நபர்களில் ஒருவர் தர்ஷன்.குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மட்டுமில்லாமல் இடைவெளியில் கோமாளிகள் மற்றும் குக்குகள் இணைந்து அடிக்கும் லூட்டிகளை வீடியோவாக வெளியிடுவர்.

கட்டாயம் படிக்கவும்  உச்சகட்ட கிளாமரில் பாக்கியலட்சுமி சீரியல் மருமகள் ஜெனி

மாமே இப்படி போடு STEP-அ ....பாலாவை விட தர்ஷன் சூப்பரா DANCE ஆடுறாரே... 2

விளம்பரம்

அந்த வீடியோவும் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெரும்.அதன்படி இறுதி போட்டியின் இடைவெளியில் தர்ஷனும் பாலாவும் சேர்ந்து புஷ்பா பட பாடலுக்கு மாஸ் ஆக நடனம் ஆடியுள்ளார்கள்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தர்ஷன் ஆடவே தெரியாது என கூறினார் இப்பொழுது இப்படி ஆடுகிறார் என பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் பாலாவிற்குள் நிறைய திறமைகள் இருக்கிறது நிச்சயம் ஒருநாள் பெரிய ஆளாக வருவார் என கமெண்ட் செய்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி... அதிவேகமாக காரை இயக்கியதால் விபத்து

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment