RA RA RANGAMA…பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்டBIGG BOSS சுஜா வருணே

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தற்போது வரை இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.தற்போது கிடைத்துவரும் துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

RA RA RANGAMA...பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்டBIGG BOSS சுஜா வருணே 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் மட்டும் அறிமுகம் ஆகாமல் மக்களிடமும் அறிமுகமாகினார்.இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி நடிப்பு நடனம் என இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு குடும்ப வாழ்க்கையை மட்டும் அழகாக கவனித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

RA RA RANGAMA...பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்டBIGG BOSS சுஜா வருணே 2

விளம்பரம்

தற்போது இவர் தனது கணவர் சிவாஜி தேவ் உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.மேலும் இவர் நடனக்கலைஞர் என்பதால் அடிக்கடி நடனம் ஆடியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார்.இவர் வெளியிடும் வீடியோவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும் ரா ரா ரெங்கம்மா என்ற பாடலுக்கு எல்லாரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.தற்போது அப்பாடலுக்கு சுஜா தனது கணவருடன் மாஸ் ஆக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment