மாமா ஒரு குத்தாட்டம் போடுவோமா..ஜோடியாக குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா & சித்து ..அடடே என்ன ஒரு LOVE DANCE

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

மாமா ஒரு குத்தாட்டம் போடுவோமா..ஜோடியாக குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா & சித்து ..அடடே என்ன ஒரு LOVE DANCE 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மாமா ஒரு குத்தாட்டம் போடுவோமா..ஜோடியாக குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா & சித்து ..அடடே என்ன ஒரு LOVE DANCE 2

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராமில் இருவரும் அவர்களை மாற்றிமாற்றி கிண்டல் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் தற்போது இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இவர்களை பின்தொடர்பவர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் பல ரசிகர்களும் இவர்கள் நடனம் சூப்பர் என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது,

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment