சும்மா கிழி கிழிதான் …கொண்டாட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சும்மா கிழி கிழிதான் ...கொண்டாட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மௌனராகம் ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடிப்பு ஒரு பக்கம் நடனம் ஒரு பக்கம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்று வருகிறார்.சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனமாடி அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

சும்மா கிழி கிழிதான் ...கொண்டாட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மௌனராகம் ரவீனா 2

விளம்பரம்

நடனத்தின் மேல் இத்தகைய வெறி ,காதல் உள்ள ஒருவர் இன்ஸ்டாகிராமை மட்டும் விட்டு வைப்பாரா என்ன அங்கேயும் தொடர் நடனம் தான். தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் கொண்டாட்டம் என்ற பாடலுக்கு முரட்டு ஆட்டம் போட்டுள்ளார் ரவீனா.இதனை பார்த்த ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.எப்படி சிறுவயதிலேயே இப்படி நடனத்தில் வெளுத்து வாங்க முடிகிறது என ஆச்சரியத்துடன் பார்த்து கருத்துக்களை தெரிவித்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.மேலும் ரவீனா ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் பெருமளவு ஷேர் செய்து வைராலக்கியும் வருகின்றனர்.இவர் நடனத்திறமைக்கான அங்கீகாரம் இவருக்கு கட்டாயம் ஒருநாள் கிடைக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment