ROMANTIC- ஆக நடனமாடி இளைஞர்களின் இதயங்களை நொறுக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றால் இவரை நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்..சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இவர் நடிப்பில் முதலில் வெளியாகிய சீரியல் களத்து வீடு.இதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகினார் ரேமா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ROMANTIC- ஆக நடனமாடி இளைஞர்களின் இதயங்களை நொறுக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.நடனத்தின் மீது கொண்ட அதீத காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.அந்தளவு அதிக ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.நடனம் மட்டும் இல்லாமல் அடிக்கடி வசனம் பேசி நடித்தும் வீடியோ வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

ROMANTIC- ஆக நடனமாடி இளைஞர்களின் இதயங்களை நொறுக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா 2

விளம்பரம்

தற்போது ரேமா வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் உனக்காக வாழ நினைக்கிறன் என்ற பிகில் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ரொமான்டிக் ஆக நடனம் ஆடி வீடிய வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பல ரசிகர்களும் உங்க டான்ஸ் வீடியோ எல்லாம் சூப்பர்,நயன்தாராவை விட இந்த பாடலுக்கு நீங்க கியூட்டா பண்ணிருக்கீங்க என இவரை புகழ்ந்து கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.முன்னாள் அடிக்கடி வீடியோ பதிவிடும் ரேமா தற்போது ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் குறைவாகவே இன்ஸ்டாகிராமில் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment