LOVE YOU செல்லம்..மாமா உன்ன கடைசிவரைக்கும் இப்படியே காதலிப்பேன்… ஸ்ரேயாவுக்கு மோதிரம் கொடுத்து காதலை கூறிய சித்து

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

LOVE YOU செல்லம்..மாமா உன்ன கடைசிவரைக்கும் இப்படியே காதலிப்பேன்... ஸ்ரேயாவுக்கு மோதிரம் கொடுத்து காதலை கூறிய சித்து 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

LOVE YOU செல்லம்..மாமா உன்ன கடைசிவரைக்கும் இப்படியே காதலிப்பேன்... ஸ்ரேயாவுக்கு மோதிரம் கொடுத்து காதலை கூறிய சித்து 2

விளம்பரம்

தற்போது மோதிரம் கொடுத்து மனைவிக்கு தனது காதலை அழகாக தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவர்களது ரசிகர்கள் சூப்பர் சித்து,உங்க ஜோடி பொருத்தம் சூப்பர்,எப்பொழுதும் இது போலயே மகிழ்ச்சியாக இருங்க என கூறி வாழ்த்தி வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படத்தில் வருவது போல மனைவிக்கு காதலை தெரிவித்து அசத்திவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment