டேய் என்ன PERFORM பண்ண உடுங்கடா..ரஜினிகாந்த் போல ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு PERFORM செய்த CWC புகழ்

விளம்பரம்
விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் புகழ்.இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த நகைச்சுவை பலராலும் பேசப்பட்டு தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு ஓரமாக நின்று விட்டு செல்லவேண்டும் என சினிமா வாய்ப்பு தேடியவர் இன்று கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.இதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு ஆகும்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை ,இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அக்கா மடியில தூங்கு...பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவை தாலாட்டும் தம்பி

டேய் என்ன PERFORM பண்ண உடுங்கடா..ரஜினிகாந்த் போல ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு PERFORM செய்த CWC புகழ் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் டிவியில் கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.தற்போது அவர் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் பலனாய் சினிமாவில் இன்று நல்ல நிலைமையில் உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  உயிரை பணயம் வைத்து ஆடிய பாவனி மற்றும் அமீர்

டேய் என்ன PERFORM பண்ண உடுங்கடா..ரஜினிகாந்த் போல ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு PERFORM செய்த CWC புகழ் 2

விளம்பரம்

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் சரியாக கலந்துகொள்ளவில்லை,நேரம் கிடைக்கும்போழுது மட்டுமே கலந்து வந்தார்.தற்போது குக் வித் கோமாளி இறுதி போட்டி நிகழ்ச்சியில் முத்து ரஜினி போல் வேடமணிந்து கலந்துகொண்டுள்ளார்.நிகழ்ச்சியின் இடைவெளியில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இருக்காது,அதன்படி முத்து ரஜினிகாந்த் போல ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு PERFORMANCE செய்துள்ளார் ,இதற்கு இடையூறாக அதிர்ச்சி அருணும்,பரத்தும் வந்து தொந்தரவு செய்துள்ளனர்,அதையும் கடந்து பாடலுக்கு PERFORMANCE செய்துள்ளது நகைச்சுவையாக காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோபியிடம் கையேந்த கூடாது..சொந்த காலில் நிற்க முயற்சி செய்யும் பாக்கியா...| BAAKIYALAKSHMI SERIAL PROMO

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment