எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்க கூடாது வெற்றிமாறன் – நடிகை குஷ்பு பதிலடி

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்க கூடாது வெற்றிமாறன் - நடிகை குஷ்பு பதிலடி 1

விளம்பரம்

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்க கூடாது வெற்றிமாறன் - நடிகை குஷ்பு பதிலடி 2

விளம்பரம்

அண்மையில் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அந்த பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தினை பார்த்து மணிரத்தினத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.மேலும் பேட்டியில் வெற்றிமாறன் ராஜ ராஜ சோழர்களை ஹிந்துவாக காட்டியுள்ளார்கள்,அவர்கள் ஹிந்து இல்லை என கூறியது குறித்து நடிகை குஷ்புவிடம் கருத்து கேட்க,அதற்கு பதில் கூறிய அவர்,எந்த பார்வையிலே நீங்க பார்கிங்களோ அது அப்படித்தானே தோணும்.இப்போ உலகம் உருண்டை இல்லை சதுரம்ன்னு சொன்னா அப்படிதான் நமக்கு தோணும்.வெற்றிமாறனை பற்றி ஒன்னும் சொல்ல விரும்பல,உங்க பார்வையை மாத்திக்கணும்.என்னுடைய பார்வை மற்றும் என்னுடைய நோக்கத்துல தான் பார்ப்பேன் உலகம் எப்படி இருக்குனு பார்க்கமாட்டேனு சொன்னா அது அவர் துரதிர்ஷ்டம் என கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment