The Indian Times

தடுக்கி விழுந்த தல அஜித் மகள்.. தாங்கி பிடித்த தாய் மாமா

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

Advertisement

அண்மையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியது பொன்னியின் செல்வன் திரைப்படம்.இப்படத்தினை காண அஜித் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஆகியோர் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வந்தனர்.அப்பொழுது நடிகர் அஜித் மகள் அனோஷ்கா காரில் இருந்து இறங்கும்பொழுது தடுக்கி விழுந்துள்ளார். உடனே அவரை தாங்கி பிடித்துள்ளார் அவரது தாய் மாமா ரிச்சர்ட்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : Polimer news

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in