நடிகை ராதிகாவை படாதபாடுபடுத்தும் பேரன் பேத்திகள்… வீடியோ வெளியிட்டு ராதிகா மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

நடிகை ராதிகாவை படாதபாடுபடுத்தும் பேரன் பேத்திகள்... வீடியோ வெளியிட்டு ராதிகா மகிழ்ச்சி 1

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.நடிகை ராதிகா நடிப்பிற்கு இன்று வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவரை தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாரதி ராஜா தான்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

நடிகை ராதிகாவை படாதபாடுபடுத்தும் பேரன் பேத்திகள்... வீடியோ வெளியிட்டு ராதிகா மகிழ்ச்சி 2

விளம்பரம்

தற்போது இவரது பேரன்களும் பேத்திகளும் ராதிகாவை படாதபாடு படுத்தியுள்ளனர்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராதிகா.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் உங்களுடன் உங்களது பேரன் மற்றும் பேத்திகளை பார்க்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.இன்ஸ்டாகிராமில் வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment