கடி ஜோக் சொல்லியே மிக பெரிய பங்களா வீடு கட்டிய மதுரை முத்து…

தமிழ் நாட்டில் தற்போது மதுரை முத்துவை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு தனது நகைச்சுவையால் பலரையும் ஈர்த்துள்ளவர் இவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல ஆண்டுகளாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.பல சேனல்களில் இவர் பணியாற்றினாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை தந்த தொலைக்காட்சி என்று கூறினால் அது விஜய் தொலைக்காட்சி தான்,அதனால் அங்கேயே தங்கிவிட்டார் மதுரை முத்து. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அப்பாவாக போகும் YOUTUBER எருமசானி விஜய்.. மனைவியுடன் PREGNANCY போட்டோஷூட்

கடி ஜோக் சொல்லியே மிக பெரிய பங்களா வீடு கட்டிய மதுரை முத்து... 1

விளம்பரம்

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.நிகழ்ச்சியை விட்டு நடுவே வெளியேறினாலும் அவ்வப்பொழுது வந்து மக்களை மகிழ்வித்து சென்று வந்தார்,மேலும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வந்து மேலும் தனியாக பல நகைச்சுவைகளை செய்து அசத்தினார்.தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.மேலும் யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

கடி ஜோக் சொல்லியே மிக பெரிய பங்களா வீடு கட்டிய மதுரை முத்து... 2

விளம்பரம்

இவர் தற்போது தனது இல்லத்தில் மாடியில் விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரிப்பதற்காக வீடு ஒன்றை புதியதாக கட்டியுள்ளார்.வீடு சகல வசதிகளுடன் பிரம்மாண்டமாக உள்ளது.இதனை சுற்றி காண்பித்து வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பிரபல நடிகை சினேகா அடிக்கும் லூட்டி

விளம்பரம்

Embed video credits : MADURAI MUTHU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment