சூனியக்காரியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன்..ரொம்ப பயமா இருக்குப்பா

கேங் லீடர் என்ற நானியின் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் பிரியங்கா அருள் மோகன்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் தெலுங்கில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் மொழியில் அறிமுகம் ஆக சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கூட்டத்தில் தமன்னா தமன்னா என வெறித்தனமாக கத்திய பெண்... தமன்னா செய்த செயலால் கலங்கிய ரசிகை

சூனியக்காரியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன்..ரொம்ப பயமா இருக்குப்பா 1

விளம்பரம்

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்தி டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து டான் படத்தில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் இவருக்கு என ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது அந்தளவிற்கு இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  I AM A HERO.. I AM A VILLAIN... மிரட்டலாக PHOTOSHOOT எடுத்த விக்ரமன்.... மனுஷன் சும்மா மிரட்டிட்டாரே

சூனியக்காரியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன்..ரொம்ப பயமா இருக்குப்பா 2

விளம்பரம்

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ச்சியாக நடித்து வருகிறார் பிரியங்கா மோகன் .இந்நிலையில் வெளிநாட்டில் தனது தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.அங்கு ஆங்கிலத்தில் பிரபல படமான ஹாரி பாட்டர் படத்தின் செட்டுக்கு சென்று அங்கு அனைத்தையும் சுற்றி பார்த்து மகிழ்ந்துள்ளார்.மேலும் அங்கு இருந்த சூனியக்காரியின் தொப்பிகள் அணிந்தும் மற்றும் கம்புகள் போன்றவைகளை எடுத்து சூனியக்காரி போல் செய்தும் கியூட் ஆக வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அடி கட்டழகி கருவாச்சி... உன் மேல காதல் வந்து உருவாச்சி... ஜிவி பிரகாஷின் கள்வன் படத்தின் 1st single இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment