பிரபல பாடகர் SPB சரணுக்கு நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணமா?..வெளியான தகவல்

இசையின் மூச்சு என்று அழைக்கப்படும் மறைந்த SP பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் SPB சரண். தந்தையை போல இவரும் சினிமாவில் பல பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.இவர் அலைபாயுதே படத்தில் பாடிய நகிலா நகிலா என்ற பாடல் இன்றுவரை பலருக்கும் பிடித்தமானதாக அமைந்துள்ளது.இவர் பாடகர்,நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் கூட சமுத்திரக்கனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் என்ற படத்தினை முதல் முறையாக தயாரித்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.மேலும் இப்படத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகம் ஆகினார் SPB சரண்.

கட்டாயம் படிக்கவும்  இனி மஜா தான்பா..சிறையில் இருந்து வெளிவந்த PUBG மதன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிரபல பாடகர் SPB சரணுக்கு நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணமா?..வெளியான தகவல் 1

விளம்பரம்

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பெரும் வைரலாகியது.இதில் நடிகை சோனியா அகர்வாலுடன் இவர் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.இதில் இவர் சோனியா மீது கை போட்டுள்ளார்.இந்த படத்தினை பார்த்த சிலர் இருவருக்கும் திருமணம் என கிளப்பிவிட ஆரம்பித்துள்ளனர்.இந்த புரளி தற்போது பெரும் பரவலாக பரவி சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.இருப்பினும் இதுகுறித்து எந்த தகவலையும் இவர்கள் பக்கத்தில் இருந்து தெரிவிக்கவில்லை.இந்நிலையில் நெட்டிசன்கள் முடிவெடுத்து பரப்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  விஜயின் வாரிசு போஸ்டர் காப்பியா...ஆதாரத்துடன் வந்த நெட்டிசன்கள்...எங்க இருந்துப்பா வர்றீங்க நீங்க...

பிரபல பாடகர் SPB சரணுக்கு நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணமா?..வெளியான தகவல் 2

விளம்பரம்

ஆனால் உண்மையில் இவர்களுக்கு திருமணம் இல்லை.சோனியா அகர்வால், அஞ்சலி, சந்தோஷ் பிரதாப் .எஸ்.பி.பி. சரண், ஆகியோர் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளனர்.இதற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தினை SPB சரண் பகிர்ந்துள்ளார் என கூறப்படுகிறது .இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியுள்ளது.தற்போது உண்மை தெரிந்த பிறகும் நெட்டிசன்கள் அமைதியாக இருப்பார்களா என்பது தெரியவில்லை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment