மகன் லிங்காவுக்கு பிறந்தநாள் Party கொடுத்த அம்மா ஐஸ்வர்யா ரஜினி

தமிழ் சினிமாவை உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது மகள் ஐஸ்வர்யா .முன்னாள் கணவர் தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கி தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்தார்.இவரது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகமெங்கும் பெரும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆகினார்.அதன்பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தினையும் இயக்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

மகன் லிங்காவுக்கு பிறந்தநாள் Party கொடுத்த அம்மா ஐஸ்வர்யா ரஜினி 1

விளம்பரம்

அதன்பின் தன் குழந்தைகளுக்காக சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார்.அண்மையில் இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து சென்றனர்.அதன் பின் படம் இயக்குவதற்கு இடைவெளி விட்டிருந்த அவர் அண்மையில் ஆல்பம் சாங் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார்.கணவர் தனுஷுடன் விவகாரத்திற்கு பிறகு அவரது முழு கவனத்தினையும் யோகா மற்றும் உடற்பயிற்சியில் செலுத்தி வருகிறார்.இவருக்கும் இவரது முன்னாள் கணவர் நடிகர் தனுஷுக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா

மகன் லிங்காவுக்கு பிறந்தநாள் Party கொடுத்த அம்மா ஐஸ்வர்யா ரஜினி 2

விளம்பரம்

இவர்கள் இருவருமே தங்களின் குழந்தைகள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளனர்.இதில் இவர்களது மகன் லிங்காவிற்கு பிறந்தநாளை முன்னிட்டு அம்மா ஐஸ்வர்யா ரஜினி பிறந்தநாள் கொண்டாடத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.அதில் தனது மகனை கட்டியணைத்து அன்பை பரிமாறியுள்ளார்.இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் லிங்காவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment