நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலின் புகைப்படங்கள் இதோ

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலின் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலின் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலின் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் தேவதை போல சேலையில் வரும் நடிகை சினேகா

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலின் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

தற்போது நடிகை சமந்தா மும்முரமாக தனது அடுத்தப்பட வேலைகளை பார்த்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திர மாநிலம் பாப்பட்லா பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார்.

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலின் புகைப்படங்கள் இதோ 5

தமிழகத்தில் இதுவரை நடிகை குஷ்பு,நயன்தாரா மற்றும் நமீதாவுக்கு கோவில் கட்டிய நிலையில் தற்போது சமந்தாவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலின் புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment