வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள்

2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகிய பசங்க அறிமுகம் ஆகியவர் கிஷோர்.இப்படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பினை இப்படத்தில் பெற்றார்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இருப்பினும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என்பது குறைவாகவே இருந்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் விஜயகுமார் குடும்ப சுமங்கலி பூஜை கொண்டாட்ட புகைப்படங்கள்

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இருப்பினும் கிடைக்கும் படங்களில் தொடர்ச்சியாக தான் நடித்து வருகிறார்.மேலும் தனக்கான நேரம் சினிமாவில் வரும் வரை காத்திருக்கிறார் கிஷோர்.இவரின் ரசிகர்கள் இவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தற்போது சின்னத்திரை பிரபல நடிகையை காதலிப்பதாக கூறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற தொடரில் நடித்து அறிமுகம் ஆகி நல்ல வரவேற்ப்பினை பெற்றவர் ப்ரீத்தி.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் துபாயில் நடிகை நயன்தாரா விடுமுறை கொண்டாட்டம்

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை மற்றும் பிரியமானவளே போன்ற தொடர்களில் நடித்துள்ளார் . தற்போது இருவரும் காதலித்து வருவதாக நடிகர் கிஷோர் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திருமண புகைப்படங்கள்

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள் 5

இவர்கள் காதல் பெரும் சர்ச்சையாகவே மாறியது காரணம் கிஷோரை விட ப்ரீத்தி நான்கு வயது அதிகமானவர் என்பதால் ஆகும்.இருப்பினும் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு காதல் வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டனர்.

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment