The Indian Times

பாலையா அடிச்சா காரே 25 அடி பறக்குது… மேடையில் கலாய்த்த நடிகர் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

Advertisement

இவர் தற்போது NTR100 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு வந்த பாலையாவை பற்றி பேசும் பொழுது பாலகிருஷ்ணா அடித்தால் கார் 25 அடிக்கு பறந்துவிடும் ,ஆனால் அதை நான் செய்தாலோ,அல்லது அமிதாப்பச்சன் செய்தாலோ அல்லது சல்மான் கான் ஷாருக்கான் செய்தாலோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள் பாலையா செய்தால் மட்டுமே ஒப்புக்கொள்வார்கள் என மேடையில் தெலுங்கில் பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Embed video credits : full on cinema

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in