வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.

வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.

வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டு தற்போது இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.இப்படத்திற்கு விடா முயற்சி என படக்குழு பெயரிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ 5

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அஜித்குமார் தனது பைக் ரெய்டு-வை தொடர்ந்துள்ளார்.தற்போது அவர் நேபாளத்தில் பைக் ரைடு செய்து வரும் நிலையில் அங்கு அவரது தீவிர ரசிகர் அவருடன் வீடியோ எடுத்துள்ளார்.

வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ 6

அஜித்தின் பைக் ரைடு செய்யும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment