பாட்டால் மதுரை இளைஞர்களை காலி செய்த நடிகை அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

பாட்டால் மதுரை இளைஞர்களை காலி செய்த நடிகை அதிதி ஷங்கர் 1

விளம்பரம்

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிதியின் முதல் படம் என்பதால் அதனை காண இயக்குனர் ஷங்கரும் ஆவலாக உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

பாட்டால் மதுரை இளைஞர்களை காலி செய்த நடிகை அதிதி ஷங்கர் 2

விளம்பரம்

இப்படத்தின் இசை இசைவெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நேற்று மதுரையில் நடைபெற்றது.இந்த இசைவெளியீட்டு விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஏற்கனவே பாடகியான அதிதி சங்கர் இப்படத்தில் ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா உடன் பாடியுள்ளார்.இப்பாடலை நேற்று விழாவில் பாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அதிதி சூப்பராக பாடுவதாக கூறி அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Behindwoods TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment