வீடு வீடாக உணவு டெலிவரி வேலை செய்யும் நடிகை ராஷ்மிக்கா மந்தனா :

‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ,விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படத்தில் இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் உலக சினிமா முழுவதும் பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரிக்க தொடங்கியது.தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் ராஷ்மிகா.ஒரே படத்தின் மூலம் அணைத்து சினிமா ரசிகர்களையும் தனது வசம் இழுத்துவிட்டார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயனை விட PRIVATE PARTY பாடலுக்கு MASS ஆக நடனமாடிய அனிருத்

வீடு வீடாக உணவு டெலிவரி வேலை செய்யும் நடிகை ராஷ்மிக்கா மந்தனா : 1

விளம்பரம்

தெலுங்கில் மட்டுமே படம் நடித்து வந்த ராஷ்மிக்கா தமிழில் அறிமுகம் ஆக சரியான கதைக்கு காத்திருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது,இவர் இயக்கிய ரெமோ படத்தினை பார்த்த ராஷமிக்கா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்று தான் கூறவேண்டும்.இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு கதாயாகியாக புஷ்பா படத்தில் நடித்து மீண்டும் சினிமாவை அலற விட்டார் ராஷ்மிக்கா இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 66 ல் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.தளபதி 66 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் அனைத்து மொழி சினிமாக்களிலும் ரசிகர்களை திரட்டியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மாமா என் கிட்ட வந்து நில்லுங்க..என விக்னேஷ் கையை பிடித்த நயன்தாரா..| NAYAN WIKKI LATEST

வீடு வீடாக உணவு டெலிவரி வேலை செய்யும் நடிகை ராஷ்மிக்கா மந்தனா : 2

விளம்பரம்

மெக் டொனால்ட் உணவு நிறுவனம் ஆனது பிரபல நடிகை ராஷ்மிக்கா பெயரில் உணவு வழங்கி வருகிறது.அவரது ரசிகர்கள் இந்த உணவினை மிகவும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர் தனது பெயரில் உணவு வாங்கும் ரசிகர்களுக்கு அவரே நேரிடையாக சென்று உணவு வழங்கியுள்ளார்.ராஷ்மிக்காவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளனர்.ரஷ்மிகாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.ரசிகர்களுக்காக உணவு டெலிவரி செய்யும் ராஷ்மிக்கா எவ்வளவு எளிமையாக உள்ளார் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் CUTE நடனம் போட்ட வெண்ணிலா கபடி குழு பட கதாநாயகி

விளம்பரம்

Embed video credits : Rashmikka mandanna

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment