குழந்தை போல குறும்பு நடனம் ஆடிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

2010 ஆம் ஆண்டு காதலாகி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ருஷ்டி டாங்கே.தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.துணை கதாநாயகியாகவும்,கதாநாயகியாகவும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவர் கதாநாயகியாக நடித்த பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தர்மதுரை படத்தில் துணை கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுக்கொடுத்தது.மேலும் சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மேடையில் வெளிநாட்டவர்கள் முன்பு Enjoyee Enjami பாடலை பாடி VIBE ஆக்கிய பாடகி தீ

குழந்தை போல குறும்பு நடனம் ஆடிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே 1

விளம்பரம்

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.தற்போது தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் நல்ல படங்களில் மட்டும் இனி நடிக்க வேண்டும் என நல்ல கதைகளை கேட்டும் வருகிறார்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வெறியாட்டம் போட்ட SUNTV பூவே உனக்காக சீரியல் கதாநாயகி

குழந்தை போல குறும்பு நடனம் ஆடிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே 2

விளம்பரம்

இந்த வீடியோவில் கியூட் ஆக குழந்தை போல நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் மீண்டும் தமிழில் தொடர்ந்து படங்களை நடிக்க வேண்டும் என கமெண்டில் கருத்துக்களை தெரிவித்து நீங்க செம்ம கியூட் ஆக இருக்கீங்க என கூறி வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஒண்ணுமே இல்லை,ரொம்ப கேவலம்..படம் எடுக்கணும்னு எடுத்திருக்காங்க... THE LEGEND PUBLIC REVIEW

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment