ROLEX போல் சூர்யா முன்பு பேசி காட்டிய ரோபோ சங்கர்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி

ROLEX போல் சூர்யா முன்பு பேசி காட்டிய ரோபோ சங்கர் 1

விளம்பரம்

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது படமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.தற்போது இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனது தம்பி கார்த்தி நடிக்கும் விருமன் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தினை முத்தையா தயாரித்துள்ளார்.இயக்குனர் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

ROLEX போல் சூர்யா முன்பு பேசி காட்டிய ரோபோ சங்கர் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா,மற்றும் படத்தில் நடித்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிக பெரிய அளவு பேசப்பட்டது.இந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் பேசும் வசனத்தினை அப்படியே பேசி அசத்தியுள்ளார்.ரோபோ சங்கர் இவ்வாறு பேசியதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.மேலும் கைதட்டல்கள் விசில்களை ரசிகர்கள் ரோபோவுக்கு பறக்கவிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

விளம்பரம்

Embed video credits : 2D ENTERTAINMENT 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment