வலிமை படத்தின் First Look எப்போது வெளியாகிறது தெரியுமா? இணையத்தில் கசிந்த வலிமை update

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு

கட்டாயம் படிக்கவும்
Don Video Song Promo | Private Party | Sivakarthikeyan | Anirudh Ravichander

வலிமை படத்தின் First Look எப்போது வெளியாகிறது தெரியுமா? இணையத்தில் கசிந்த வலிமை update 1

விளம்பரம்

தான்.இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் first look வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து கொரோனா பரவளின் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது வலிமை first look. தற்போது தளபதி நடிக்கும் beast படத்தின் அப்டேட் மற்றும் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் அப்டேட் என வரிசையாக வந்து கொண்டிருக்க வலிமை அப்டேட்காக ஏங்கி

கட்டாயம் படிக்கவும்
Kombu Vatcha Singamda Official Trailer | Sasi Kumar

வலிமை படத்தின் First Look எப்போது வெளியாகிறது தெரியுமா? இணையத்தில் கசிந்த வலிமை update 2

விளம்பரம்

கொன்ருக்கின்றனர் தல ரசிகர்கள். இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் first look பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. வலிமை படத்தின் first look வருகிற ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தற்போது இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்துக்கொண்டிருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
புலிங்கோ போல் Scooty யில் ரகளை செய்த ராஷ்மிகா! Viral video

வலிமை படத்தின் First Look எப்போது வெளியாகிறது தெரியுமா? இணையத்தில் கசிந்த வலிமை update 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment