கோலி சோடா படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Watch the video below பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பசங்க. இந்த படத்தின் மூலம் அனைவரையும் பள்ளிப்பருவத்திற்கே கொண்டு சென்றார் இயக்குனர். அதுமட்டுமில்லாது இந்த படத்தில் நடித்த பசங்களும் தன்னுடைய

கோலி சோடா படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 1

விளம்பரம்

எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்தார். இதை தொடர்ந்து, அதே நடிகர்கள் இளமை பருவத்தில் நடித்த திரைப்படம் கோழி சோடா. லிங்குசாமி தயாரிப்பில், விஜய் மில்ட்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த கோலிசோடா

கட்டாயம் படிக்கவும்  முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா

கோலி சோடா படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 2

விளம்பரம்

திரைப்படம் முன்னனி நடிகர்கள் இல்லாமல் நல்ல கதை மூலமாகஉம் ஹிட் கொடுக்கலாம் என்று உணர்த்தியது. இதில் நடித்த சிறுவர்கள் மற்றும் நடிகை சாந்தினிக்கும் இப்படம் நல்ல ஓப்பனிங் ஆக அமைந்தது.

கோலி சோடா படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 3

விளம்பரம்

சென்னையில் 1996ஆம் ஆண்டு பிறந்த சாந்தினி, எத்திராஜ் கல்லூரியில் தன் படிப்பை முடித்தார். பின் முதன் முதலில் தமிழ் திரைப்படமான கோலிசோடாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த

கட்டாயம் படிக்கவும்  படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ

கோலி சோடா படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 4

விளம்பரம்

படம் எதார்த்தமான திரைக்கதையினால், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. பின் அதிக பட வாய்ப்பு கிடைக்காததால் பல குறு படங்களிள் நடித்து வந்தார். பிறகு 2020ஆம் ஆண்டு, நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சீறு படத்தில் சிறிய கதாப்பாய்திரம் ஏற்று நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  அம்மாச்சியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்

கோலி சோடா படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 5

தற்போது, சாந்தினியின் பல குறு படங்களிள் யூட்டியுபில் வெளியாகிறது. இநுத சமயத்தில், இவறது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. அதைக்கண்ட ரசிகர்கள், செம அழகாக இறுக்கிங்க என்று கூறியுள்ளனர். Watch the video belowVideo Embeded credits to In Laws Kitchen youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment