CLEAN SHAVE செய்து வாலி பட அஜித்தபோல் மாறிய தல… அடுத்த படத்துக்கு தயாராகிய அஜித்குமார்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

CLEAN SHAVE செய்து வாலி பட அஜித்தபோல் மாறிய தல... அடுத்த படத்துக்கு தயாராகிய அஜித்குமார் 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.தனது குடும்பத்துடன் தல அஜித் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்,இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

CLEAN SHAVE செய்து வாலி பட அஜித்தபோல் மாறிய தல... அடுத்த படத்துக்கு தயாராகிய அஜித்குமார் 2

விளம்பரம்

துணிவு படத்திற்காக மீசை தாடி வைத்திருந்த தல அஜித் தற்போது க்ளீன் ஷேவ் செய்து மிரட்டலாக மாறியுள்ளார்.இது இவரின் அடுத்த படத்திற்கான கெட்டப் என கூறப்படுகிறது.தற்போது இவர் விமான நிலையம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.விமான நிலையத்தில் அனைவரிடமும் அஜித்குமார் அன்பாக நடந்துகொள்கிறார்.மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment