The Indian Times

SCHOOL படிக்கும் பொழுதே MASS-ஆக இருக்கும் நயன்தாரா…பள்ளிப்பருவ புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது நயன்தாராவின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் நயன்தாரா குட்டை பாவாடை உடுத்தி நண்பர்களுடன் அமர்ந்துள்ளார்.இந்த புகைப்படத்தினை தற்போது நயன்தாரா ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in