The Indian Times

“LOVE TODAY” ரெவி,நிக்கிதா கூட ரஞ்சிதமே பாடலுக்கு போடுற ஆட்டத்தை பாருங்க..பாவும்யா பிரதீப்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகியவர் ஆஜித்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.சூப்பர் சிங்கர் போட்டியில் தனது கடினமான முயற்சியினால் இவர் வெற்றியும் பெற்றார். இடையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் இவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய பின்னர் பலராலும் இவர் அறியப்பட்டவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேபிரியால உடன் இணைந்து வீடியோ வெளியிட்டு வருவார்.இவர்களின் நடனத்தினை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமும் ஆடி பட்டையை கிளப்பினார்கள்.அஜீத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சரியான படவாய்ப்பு ஏதும் அமையவில்லை,நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் டுடே படகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆஜீத்

Advertisement

இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது இவர் இப்படத்தின் கதாநாயகி இவானா உடன் சேர்ந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது.ஆஜீத் நடனத்தினை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் மேலும் சூப்பராக நடனம் ஆடுவதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in