The Indian Times

படம் WASTE… தூக்கம் வருது.. இதெல்லாம் படமா “DSP” PUBLIC REVIEW

நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி,சத்யராஜ்க்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என கலக்கும் ஒரே நடிகர் இவர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களை விசிலடிக்க வைத்தது என்றால் அது விஜய் சேதுபதி ஒருவரே.அந்த அளவுக்கு இவரது நடிப்புக்கு ரசிகர்கள் உள்ளனர்.ரசிகர்களுக்காக நல்ல கதைகளை கொடுக்க பல மெனக்கெடல்களை செய்து வருகிறார் விஜய் சேதுபதி.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய சில படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தற்போது பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்துள்ளார்.கார்த்திகேயன் சந்தானம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ளார்.இதுவரை சிவகார்த்திகேயனை வைத்து மட்டுமே ஹிட் கொடுத்த பொன்ராம் தற்போது விஜய் சேதுபதியை வைத்து இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுக்க உள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

விஜய் சேதுபதி ரசிகர்கள் படத்தினை காலை முதல் கண்டு வருகின்றனர்.படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,பத்ம வேஸ்ட் மொக்க தூக்கம் வருது.டைரக்டர் சொதப்பிட்டாரு,படம் நல்லா இல்லை என தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பொன்ராமுக்கும் இப்படம் மிக பெரிய தோல்வியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : Shruti tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in