The Indian Times

பிகில் மாதிரி தான் இருக்கு “கட்டா குஸ்தி” – PUBLIC REVIEW

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் விஷ்ணு விஷால்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுத்தந்தது.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிரந்தர இடத்தினை பிடித்தார் விஷ்ணு விஷால்.தொடர்ந்து தமிழில் படம் நடிக்க தொடங்கிய விஷ்ணுவிஷாலுக்கு சில படங்கள் தோல்வியை தந்தாலும் பல படங்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி படத்தில் நடித்து வருகிறார்.முன்னணி தெலுங்கு நடிகர் ஆன ரவி தேஜா ஆர் டி டீம் ஒர்க்ஸ் மற்றும் விஷ்ணுவிஷால் இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.பாரம்பரிய சண்டை கலையான கட்டா குஸ்தியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது.ரசிகர்கள் இப்படத்தினை காலை முதல் கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது,காமெடி ஒர்கவுட் ஆகியுள்ளது.படம் விஜயின் பிகில் போல உள்ளது.பெண்கள் சம உரிமை குறித்து பேசி இருக்கின்றனர்.இரண்டாவது பாதியில் சில தொய்வுகள் உள்ளதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Embed video credits : BINGOO BOX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in