The Indian Times

“வீட்டுக்கு வரேன்னு சொன்னிங்க” – என கேட்ட ரசிகை | அஜித் சொன்ன பதில் – வைரல் வீடியோ

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் எஉச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர். தமிழகத்தில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தல அஜித். தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது அதன்படி தல அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் முதல் நாள் வலிமை படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது Watch the video below.

Advertisement

இந்நிலையில் தல அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் எங்க வீட்டுக்கு வரீங்கனு சொன்னேங்க அப்பிடுன்னு கேட்ட ரசிகைக்கு கண்டிப்பா வரேன்னு தல அஜித் பதிலளித்தார் தல அஜித் எங்கு சென்றாலும் ரசிகர்களுடனும் பொதுமக்களுடனும் கைகொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தான் செல்லுவார். அப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது

Advertisement

வலிமை படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.  காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விடியோவை கீழே பாருங்க,

பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in