The Indian Times

காடன் திரைப்படத்தின் இதயமே பாடல் வெளியீடு!

பாகுபலி போன்ற வெற்றி படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் ராணா மற்றும் ராட்சசன் ,ஜீவா , முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்த விஷ்ணு விஷால் ஆகியோர் தற்போது இனைந்து நடித்துள்ள படம் காடன். யானைகள் மற்றும் காடுகளை வைத்து மையமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே யானை யை மையமாக கொண்டு கும்கி என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் யானைகளை மையமாக வைத்து காடன் படத்தி எடுத்துள்ளார்.

Advertisement

மேலும் இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், அஸ்வின் ராஜா, போன்ற  பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடங்களும் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இதயமே என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. மனதை உருக்கும் இந்த பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

மனதை உருக்கும் இந்த பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in