8 வருடங்களுக்கு பிறகு நேருக்குநேர் மோத இருக்கும் தல தளபதி

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும்.ஆரம்பகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளான விஜய் தற்போது பல பத்திரிக்கை நிறுவனங்களும் இவர் ஒரு பேட்டி நம்மிடம் அளிக்க மாட்டாரா என ஏங்கி வருகின்றனர்.இகழ்ந்தவர்கள் கீழே இருக்க இகழப்பட்டவர் மேலே சென்றார் ,அந்தளவிற்கு சினிமாவில் உயர்ந்து கொடிகட்டி தனக்கான ராஜ்யத்தினை அமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

8 வருடங்களுக்கு பிறகு நேருக்குநேர் மோத இருக்கும் தல தளபதி 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு நிகராக கொண்டாடப்படுபவர் தல அஜித் குமார்.அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

8 வருடங்களுக்கு பிறகு நேருக்குநேர் மோத இருக்கும் தல தளபதி 2

விளம்பரம்

இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அந்தளவிற்கு இவர்கள் இருவரையும் ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது அஜித் தனது61வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் 8 வருடங்களுக்கு முன்பு வீரம் மற்றும் ஜில்லா படங்கள் மோதின,தற்போது வாரிசும் அஜித் 61 படமும் மோத உள்ளதாக இணையத்தில் தகவல் வேகமாக பரவி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment