டேய் பாலா DANCE-லாம் ஆடுவீயா என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த KPY பாலா

எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார்.இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  துபாயில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடிய நடிகை சினேகா

டேய் பாலா DANCE-லாம் ஆடுவீயா என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த KPY பாலா 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

டேய் பாலா DANCE-லாம் ஆடுவீயா என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த KPY பாலா 2

விளம்பரம்

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த ஜோக்கர் வேடத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பாலா என்ன இப்படி டேன்ஸ் ஆடுறீங்க வேறே லெவல் என கூறி அவரின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேலும் பல திறமைகளை தன்னுள் கொண்ட பாலாவுக்கு சினிமாவில் நிச்சயம் நல்ல இடம் அமையும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சித்துவுடன் கடற்கரையில் ரொமென்ஸ் செய்யும் ஷ்ரேயா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment