மகளுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்

நடன இயக்குனராக சினிமாவில் பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

மகளுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர் 1

விளம்பரம்

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.மகள் நடனம் ஆடுவதை தெரிந்து கொண்ட ஸ்ரீதர் அவருடன் இணைந்து நடனம் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.ஆரம்பத்தில் எதார்த்தமாக வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக வீடியோ வெளியிட ஆரம்பித்தனர்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

மகளுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர் 2

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இருவரும் நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேகம் கருக்காதா என்ற பாடலுக்கு கியூட் ஆக நடனம் ஆடியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது ,இதனை பார்த்த ரசிகர்கள் தந்தையும் மகளையும் பாராட்டி வருகின்றனர்.மேலும் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட வேண்டும் என கோரிக்கையும் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்,அந்தளவிற்கு நடனத்தின் மூலம் பிரபலமாகியுள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment