அடேங்கப்பா BIGG BOSS தாமரை வீடு இவ்வளவு பெருசா இருக்கே…

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன்

அடேங்கப்பா BIGG BOSS தாமரை வீடு இவ்வளவு பெருசா இருக்கே... 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  புடவையில் BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

அடேங்கப்பா BIGG BOSS தாமரை வீடு இவ்வளவு பெருசா இருக்கே... 2

விளம்பரம்

தாமரை சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார்.தற்போது தனது வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்டுள்ளார் தாமரை.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தாமரை உழைப்பை பாராட்டி வருகின்றனர் மேலும் அவரது வீடு அழகாக இருப்பதாகவும் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : LOTUS FAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment