The Indian Times

அடடே SANDY MASTER மனைவி அவரை விட செம்ம குத்து குத்துறாங்களே

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இதே நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்தினார்.நடனத்தின் மேல் அதிக காதல் கொண்ட இவர் நடந்தினை வைத்து எப்படி முன்னேறுவது என யோசித்துக்கொண்டே இருந்தார்.இந்த சமயத்தில் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சி வாய்ப்பை வழங்கியது.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.நடனத்தினை வைத்தே முன்னுக்கு வருவேன் என தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார் .அவ்வாறு அவர் கடின உழைப்புக்கு பயனாக ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல நடனங்கள் ஆடியும் பிரபலமாகாத இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு வழங்கியது.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மற்றும் நடனம் என இரண்டு திறமைகளையும் காண்பித்து மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த நிகழ்ச்சியின் உலகநாயகன் அறிமுகம் கிடைக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கு கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார். தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

இவரது மனைவியின் தங்கை சிறந்த டான்சர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.தற்போது சாண்டி மனைவியுடன் நடனத்தில் வெளுத்து வாங்குபவர் என்று தற்போது வைரலாகும் வீடியோ மூலம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது,வீடியோவில் தங்கை உடன் சாண்டி மனைவி குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை அவரது தங்கை சிந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சாண்டி மனைவியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in