உண்மையிலேயே இது குஷ்பு தானா ? அடையாளம் தெரியாம YOUNG-ஆ மாறிட்டாங்க

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து சினிமா உலகை ஆட்டிப்படைத்தார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

உண்மையிலேயே இது குஷ்பு தானா ? அடையாளம் தெரியாம YOUNG-ஆ மாறிட்டாங்க 1

விளம்பரம்

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

உண்மையிலேயே இது குஷ்பு தானா ? அடையாளம் தெரியாம YOUNG-ஆ மாறிட்டாங்க 2

விளம்பரம்

உடல் எடை அதிகமாக காணப்பட்ட குஷ்பு தற்போது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து அடையாளம் தெரியாமல் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக மாறியுள்ளார்.தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே இது குஷ்பு தானா என ஆச்சரியமாக பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment