என்ன என்னோட கலர் பத்தியே பேசுறே…நிகழ்ச்சியில் கடுப்பாகிய அறந்தாங்கி நிஷா

பெண்களுக்கும் நகைச்சுவை வரும் என கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தினார்.தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கினார் அறந்தாங்கி நிஷா.தன்னை கேலி செய்தாலும் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைக்க கூடிய திறமை உள்ளவர் இவர்,கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று கொடுத்தது.இந்த நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அறந்தாங்கி நிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

என்ன என்னோட கலர் பத்தியே பேசுறே...நிகழ்ச்சியில் கடுப்பாகிய அறந்தாங்கி நிஷா 1

விளம்பரம்

நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

என்ன என்னோட கலர் பத்தியே பேசுறே...நிகழ்ச்சியில் கடுப்பாகிய அறந்தாங்கி நிஷா 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.அப்பொழுது தொகுப்பாளர் தனது கலர் பற்றி கேள்வி கேட்க அறந்தாங்கி நிஷா கடுப்பாகியுள்ளார்.உடனே தொகுப்பாளினி பயந்துபோக,நிகழ்ச்சி தயாரிப்பாளர் உடன் இணைந்து அறந்தாங்கி நிஷா பிராங்க் செய்துள்ளார்.இந்த இன்டெர்வியு வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த அறந்தாங்கி நிஷா ரசிகர்கள் அடடே நாங்க கூட நீங்க உண்மைக்கும் கோவப்படுறீங்களோனு நினச்சிட்டோம் என்ன இப்படி ஏமாத்திட்டீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

https://youtu.be/xErk0hfIsdg?t=515

விளம்பரம்

Embed video credits : INDIAGLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment